'புதிதாக உதயமாகும் 2 புதிய மாநகராட்சிகள்' – பேரவையில் அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு.!திருச்செங்கோடு, உடுமலை, பழனி ஆகிய தேர்வுநிலை நகராட்சிகள் சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.