வில்சன் கொலை..! எர்ணாகுளத்தில் துப்பாக்கி.. திருவனந்தபுரத்தில் கத்தி..தொடர்ந்து கைப்பற்றிய போலீசார்..!
கடந்த 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக்