கேரளா கடற்கரையில் 1,200 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்..6 பேர் கைது!1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகை கேரளக் கடற்கரையில் வளைத்து பிடித்த போலீஸ்.