கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!கேரள முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.