#IPL Auction LIVE: ஐபிஎல் 2023க்கான ஏலம்! கைல் ஜேமிசன், சென்னை அணிக்கு விற்கப்பட்டுள்ளார் .!
நியூசிலாந்து அணியின் கைல் ஜேமிசன், சென்னை அணிக்கு அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ், ரூ.75 லட்சத்திற்கு லக்னோ