பொதுமக்களுக்கு நற்செய்தி..! தீபாவளியை முன்னிட்டு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு..!தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். இதற்காக பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.