#Heavy rains #Red alert கர்நாடகாவின் கோடகுவில் மண் சரிவு..நான்கு பேர் காணாவில்லை.!கோடகு பகுதி அருகிலுள்ள பிரம்ஹகிரி மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது நான்கு பேர் காணவில்லை.