கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சயானிடம் இன்றும் தீவிர விசாரணை!கோடநாடு வழக்கு தொடர்பாக இரண்டாவது நாளான இன்றும் சயானிடம் தனிப்படை போலீசார் விசாரணை.
#BREAKING: கோடநாடு வழக்கு – சயானிடம் மீண்டும் விசாரணை!கோடநாடு வழக்கு தொடர்பாக சயானிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை.