#BREAKING : கோடநாடு வழக்கு – சாஜியிடம் போலீசார் மீண்டும் விசாரணைகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.