கோடநாடு வீடியோ..!பொங்கல் திரைப்படமாக வெளியீடப்பட்டுள்ளது..!அமைச்சர் பேச்சு..!!தமிழகத்தின் முதல்வர் மீது கொள்ளை, கொலைக்கு காரணம் இவர்தான்.என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2 வது வீடாக இருந்த கோடநாடு பங்களா கொள்ளை-கொலை விவகாரமானது
கொடநாடு கொலை, கொள்ளை வீடியோ விவகாரம்: டெல்லி விரைந்தது 2 தனிப்படைசெய்தியாளர் மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளது.
ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான்-மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவல்ஒரு கொலைக்குற்றவாளி முதல்வராக இருப்பது தமிழ்நாட்டில்தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய 2 தனிப்படைகள் டெல்லி விரைந்தது !!தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் செய்தியாளர் மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் டெல்லி விரைந்துள்ளது.