வீட்டில் சும்மா இருப்பதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என கண்டித்த பெற்றோர்-தற்கொலை செய்துகொண்ட மாணவன்..!
கல்லூரி தொடங்காததால் வீட்டில் சும்மா தான இருக்க, அதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என்று பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார் மாணவன்.