கோதையாறு அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு..!கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு அணையில் 75 கன அடி குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.