உலகிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளியை மேடையேற்றி அழகு பார்க்கும் கோடீஸ்வரி! இந்த பெண்ணின் ஆசை நிறைவேறுமா?
ஒவ்வொரு வாரமும் கலர்ஸ் தொலைக்காட்சியில் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தங்களது வாழ்க்கையை பல சவால்களோடு எதிர்கொள்ளும்,