"தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில்.. சிவப்பு நிறத்தில் அல்ல"- கொடியேறி பாலகிருஷ்ணன்!கடத்தப்பட்ட தங்கம் வந்தது பச்சை மற்றும் காவி நிறத்தில், சிவப்பு நிறத்தில் அல்ல என அம்மாநில கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.