கொடுமணல் அகழாய்வு : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுகொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் வயதை அறியும் கார்பன் சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.