'இருங்க விராட் பாய்'...கோலியை இழுத்து பிடித்து ஃபோட்டோ எடுத்த பெண்மணி! வைரலாகும் வீடியோ!நேற்று கிரிக்கெட் வீரர் விராட் கோலியை, அவரது ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.