கடந்த 46 ஆண்டுகளில் அதிக மழை இந்த வருடம் பெற்றுள்ளதாக மும்பை கொலாபா பகுதி சாதனை!கடந்த 46 ஆண்டுகளில் இந்த வருடம் தான் மும்பையில் உள்ள கொலாபா பகுதி அதிக மழையை கண்டுள்ளதாக சாதனையை பதிவு செய்துள்ளது.