கோலம் போடுவதால் இத்தனை பலன்களா ?கோலம் போடுவதால் எதிர்மறையான எண்ணங்களுடன் நம் வீட்டிற்குள் நுழைப்பவர்களின் எண்ணங்களை கூட மாற்றி அமைக்கும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது .