மீண்டும் திறக்கப்படும் கோலார் தங்க சுரங்கம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு.!கர்நாடக தங்க சுரங்கமாக கோலார் தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுக்க அரசு மீண்டும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.