கொளத்தூர் தொகுதியில் வயதான தம்பதியினர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!சென்னையில் நலத்திட்ட உதவிகளை வழங்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வயதான தம்பதியினரின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.