இவர்களுக்கு கட்டணமில்லை! கல்வி, மருத்துவத்துக்கான திட்டங்கள் இலவசம் ஆகாது – முதலமைச்சர்2-ஆம் ஆண்டு மாணவர்களும் கல்வி பயில்வதற்கு கட்டணமில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.