கொல்கத்தா விமான நிலையத்தில் 2 வெளிநாட்டவருக்கு கொரோனா பாசிட்டிவ்!கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய இரு வெளிநாட்டவருக்கு கொரோனா பாசிட்டிவ், சோதனையில் உறுதி செய்யப்பட்டது.