#JustNow: பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜிக்கு ஆகஸ்ட் 18 வரை நீதிமன்ற காவல்!பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜியை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.