கொல்கத்தா பிலிம் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து!.கொல்கத்தாவில் உள்ள பிலிம் ஸ்டூடியோவில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.