சளி இருமலுக்கு இந்த ரசம் வைங்க.? சளியும் காலி ரசமும் காலி.!உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு இந்த கொள்ளு பயிருக்கு உண்டு, இந்த கொள்ளு பயிரை வேகவைத்த தண்ணீரை கீழே சிந்துவிடாமல் அதிலே ரசம் வைப்பது எப்படி என பார்ப்போம்.