அடடே! கொள்ளு பயிரில் வடை செய்யலாமா?.. இது தெரியாம போச்சே.!கொள்ளு பயிரை வைத்து ரசம், குழம்பு, சட்னி என பல வகைகளில் ருசித்திருப்போம். இன்று கொள்ளு பயிறு வடை எவ்வாறு செய்வது என்பது பற்றி இப் பதிவில் பார்ப்போம்.