“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்".. அஜித் பேசிய வைரல் வீடியோ.!தனது 'வீனஸ் டூர்ஸ்' நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது