நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!நவம் என்றால் ஒன்பது மற்றும் புதுமை என்று பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகைக்காக கொலு வைத்து கொண்டாடப்படுகிறது.