ஜப்பானிய தொழில்நுட்பம்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம்.! அசத்தும் Komaki Ranger.!Komaki Ranger : ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரி பைக்கான Komaki Ranger அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.