ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு படைத்துள்ளார். ஜார்ஜியாவின் பாட்டுமியில் நடைபெற்ற இந்தத் தொடரில், காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை சாங் யுக்ஸின் (Song Yuxin) என்பவரை 1.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த மைல்கல் சாதனையை படைத்தார். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது ஆட்டத்தில் டிரா செய்ததன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம், ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு […]