கொந்தகை அகழாய்வில் வாள் கண்டெடுப்பு..!கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.