கீழடி அகழாய்வு.. கொந்தகையில் 5 அடி உயர முழு எலும்புக்கூடு கண்டெடுப்பு!கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வில் 5 அடி உயரமுள்ள முழு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.