கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே என்ன செய்யப்படுகிறது?! மத்திய அமைச்சர் மக்களவையில் விளக்கம்!நாடாளுமன்ற கூட்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது, இந்த கூட்டத்தொடரில் திமுக எம்.பி ஞானதிரவியம், கூடன்குளம் அணுக்கழிவுகள் எங்கே கொட்டப்படுகின்றன. அதனை என்ன