ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்! காவலர்கள் கைவசம் சிக்கிய கும்பல்!
சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான