100 கோடி அபராதத்தை தடை விதிக்க முடியாது! தமிழக அரசுக்கு கைவிரித்த உயர்நீதிமன்றம்!சென்னையில் உள்ள கூவம் நதி மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை சரியாக பராமரிக்காமல் மாசுபடுத்தியதற்காக தமிழக அரசு மீது பசுமை தீர்ப்பாயம் ரூ 100 கோடி அபராதம் விதித்தது.