கர்நாடகாவில் 105 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.!105 வயதான பெண் கர்நாடகாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.