சோமட்டவில் 52 மில்லியன் முதலீடு செய்த அமெரிக்கா நிறுவனம்.!ஆன்லைன் டெல்விரி நிறுவனமான 'சோமட்டோ' அமெரிக்காவைச் சேர்ந்த கோரா முதலீடுகளிடமிருந்து 52 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது.