பள்ளியில் குடித்து விட்டு தரையில் தூங்கிய ஆசிரியர் இடைநீக்கம்..!சத்தீஸ்கரில் பள்ளி நேரத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.