#BREAKING: சத்தீஸ்கரில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி!சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா அருகே லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்.