தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு
சீனாவின் தென்பகுதியில் அமைந்து இருப்பது தென்சீனக்கடல். பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக திகழ்கிற தென்சீனக்கடல், 35 லட்சம் ச.கி.மீ. பரப்பளவிலானது. உலகின் 3-ல்