#Badminton:பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி!கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அன் செயோங்கிடம்,பிவி சிந்து தோல்வி.