மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு...உலகம் முழுதும் பல ஆயிரம் மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் நம் நாட்டிலும் பெரும் பாதிப்பை