கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.... ஆபத்தை உணராமல் திறன் பேசியில் சுயப்படம் எடுக்கும் பொதுமக்கள்....
கொசஸ்தலை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணை நிரம்பி வந்ததால் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இதுவரை 4