ஓடும் பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ்.! சம்பவம் செய்த ராஜஸ்தான் போலீஸ்.!ராஜஸ்தான் : வேகமாக மோட்டார் சைக்கிளில் கட்டியணைத்து ரோமன்ஸ் செய்துகொண்டு சென்ற காதல் ஜோடியை காவல்துறை கைது செய்தது.