தெலுங்கு சினிமாவில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தியாக களமிறங்க உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்! ரிலீஸ் அப்டேட் இதோ!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்சன் மூலம் தயாரித்த முதல் படம் கனா. இந்த படத்தை அருண்ராஜா காமராஜா இயக்கி இருந்தார். இப்படம் பெண்கள்