கோவாவில் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!The state government has issued an order extending the curfew in Goa till June 7 to curb the spread of corona.
கோவா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!கோவா மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சுரேஷ் அமோன்கர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பசுமை மண்டலம் என்ற நிலையை இழந்த கோவா! புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று!புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பசுமை மண்டலம் என்ற நிலையை இழந்தது கோவா.
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வுகோவாவில் முதல்வராக இருந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர்
வெடித்தது ஆட்சி அமைக்கும் சண்டை! கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்..!கோவாவில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டம்.தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்.