கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி எஸ்.ஏ.பாஷா உயிரிழப்பு!1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு குற்றவழக்கில் கைதாகி இருந்த எஸ்/ஏ.பாஷா உடல்நலக்குறைவு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார்.