சவுக்கு சங்கருக்கு ஒருநாள் காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!சென்னை : யூ-டியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.