கோவை கார் வெடி விபத்து – மீண்டும் நாளை விசாரணை!கோவை கார் வெடி விபத்து வழக்கில் கைதான 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க செய்யும் மனு மீண்டும் நாளை விசாரணை.
#BREAKING: கோவை கார் வெடிப்பு – மேலும் 3 பேர் கைது!கோவையில் கார் வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது.