#JustNow: கோவையில் குண்டுவெடிப்பு – குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு!கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு.